தளபதி 66 படம் குறித்து சரத்குமார் வெளியிட்ட தகவல்.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்து வரும்...