பிரபல நடிகை சாரா அலிகானுக்கு கொரோனா டெஸ்ட்! பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது, இதோ!
பிரபல நடிகை சைப் அலிகானின் மகள் சாரா அலிகான், இவரும் தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இந்நிலையில் இவரின் டிரைவர் ஒருவருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகை...

