விஜய் படத்தை கேலி செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்
தமிழில் மாநகரம், மாயவன், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சந்தீப் கிஷன். இவர், விஜய் நடித்த சுறா படம் வெளியானபோது அதை கேலி செய்து சமூக வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டு இருந்தார்....

