ஜெயிச்சிருந்தா இப்படி செய்திருப்பீர்களா? – கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியை தழுவினார். கமல்ஹாசன், பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம்...