ஹேக் செய்யப்பட்ட சமந்தாவின் சமூகவலைதளம்? குழப்பத்தில் ரசிகர்கள்..
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை சமந்தா. இவர் நடித்த “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடல்...