மும்பையில் வீடு வாங்கும் சமந்தா
தென்னிந்திய நடிகைகள் மும்பையில் வீடு வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். சுருதிஹாசனுக்கு மும்பையில் வீடு உள்ளது. ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் மும்பையில் வீடு வாங்கினார். விரைவில் சமந்தாவும் அங்கு வீடு வாங்க இருக்கிறாராம். திருமணத்துக்கு பிறகு...