கேலி கிண்டலுக்கு ஆளான பிக்பாஸ் சாக்ஷி! தளபதி ஸ்டைலில் பதிலடி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவருக்கு தான் முதல் குறும்படம் போட்டு காட்டப்பட்டது என்றே சொல்லலாம். கவினுடன் காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். ரஜினியுடன்...

