இளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது!
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் சுதா. இவர் கடந்த 7 வருடங்களாக ஷியாம் கே நாயுடு என்பவரை காதலித்து வந்தார். இவர் தெலுங்கில்...