டிஸ் லைக்குகளில் முதலிடத்தை பிடிக்க இன்னும் இத்தனை லட்சம் தேவையாம்!
இப்போதைய காலங்களில் பலரும் Youtube ன் பயனாளர்களாக இருக்கின்றனர். இதில் வியூஸ், லைக்ஸ் என பல லட்சக்கணக்கில் செல்வதும் உண்டு. சினிமா படங்களின் புரமோசனுக்கு இது பக்க பலமாக அமைந்துவிட்டது. இதன் மூலம் பலரும்...