விஜய் குறித்து எஸ் ஏ சியிடம் கேட்ட தொகுப்பாளர்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் எஸ் ஏ சந்திரசேகர். தளபதி விஜயின் தந்தையான இவர் இயக்குனர்களின் ஆலமரம் என பாராட்டப்பட்டு வருகிறார். தளபதி விஜயின் உச்சகட்ட வளர்ச்சிக்கு அவருடைய திறமை முக்கிய...

