விஜய்க்கு ஆறு வயதில் SAC க்கு நடந்த இரண்டாவது திருமணம்..வைரலாகும் புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் இயக்குனர்களின் ஆலமரமாக விளங்கி வருபவர் எஸ் ஏ சந்திரசேகர். இவருடைய முகம் தான் இன்றைய திரையுலகில் டாப் ஸ்டார் ஆக இருந்து வரும் தளபதி விஜய் என்பது நாம் அனைவரும் அறிந்ததே....

