உடல் எடை குறைப்புக்கு காரணம் என்ன? ரோபோ சங்கர் மனைவி விளக்கம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காமெடி வேடங்களில் நடித்து வருபவர் ரோபோ சங்கர். விஜய் டிவியின் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான இவர் பழைய படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்திருந்தார். அதன் பிறகு விஜய்...