உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய ரோபோ சங்கர்.வைரலாகும் போட்டோஸ்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். அதன் பிறகு வெள்ளித்திரையில் காமெடி நடிகராக வலம் வர தொடங்கினார். தற்போது அஜித், விஜய், சூர்யா என...