பிக் பாஸ் -இல் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி எட்டாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம்...