மருத்துவ குணங்களை அள்ளித்தரும் வறுத்த பூண்டு!
தினமும் 2 பூண்டினை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு நிறைய நன்மைகளை தரும். ஆனால் நிறைய பேருக்கு பூண்டினை பச்சையாக சாப்பிடுவது பிடிக்காது. அவர்களுக்கு தான் இந்த பதிவு. பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள்...