“இன்றைய கஷ்டம் நாளைய சந்தோஷம்”.. பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்ட பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரித்திகா தமிழ்ச்செல்வி. இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறியதாக வெளிவந்துள்ள...