பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் ரியோ ராஜ் பதிவிட்ட கடைசி பதிவு, குழப்பத்தில் ரசிகர்கள் – என்ன சொல்கிறார் பாருங்கள்.!!
பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ள ரியோ ராஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும்...