Tamilstar

Tag : Review

Movie Reviews சினிமா செய்திகள்

எறும்பு திரை விமர்சனம்

jothika lakshu
விவசாயக் கூலியான சார்லி, காட்டு மன்னார்கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். வட்டிக்கு கடன் வாங்கி, கடன் வாங்கியவரிடம் அவமானப்படுத்தப்படுகிறார். முதல் மனைவி இறந்துவிட, மகள் மோனிகா சிவா, மகன் சக்தி...
Movie Reviews சினிமா செய்திகள்

டக்கர் திரை விமர்சனம்

jothika lakshu
வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் சித்தார்த் இருக்கிறார். இதற்காக தனது தன்மானத்தை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல் ஒவ்வொரு இடமாக மாறி மாறி வேலை செய்து வருகிறார். எந்த வேலையிலும் அவரால்...
Movie Reviews சினிமா செய்திகள்

பெல் திரை விமர்சனம்

jothika lakshu
பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகளில் ஒன்றான நிசம்ப சூதனி என்ற மருந்தை பாதுகாத்து வருகிறார் ஶ்ரீதர். இந்த நிசம்ப சூதனி மருந்தை கண்டுபிடித்து வெளிநாடுகளுக்கு விற்று பணம் சம்பாதிக்க நினைக்கிறார்...
Movie Reviews சினிமா செய்திகள்

போர் தொழில் திரை விமர்சனம்

jothika lakshu
நாயகன் அசோக் செல்வன் குடும்ப ஆசைக்காக விருப்பம் இல்லாமல் போலீஸ் அதிகாரி ஆகிறார். மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். இந்நிலையில் திருச்சியில் இளம் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யபடுகிறார்கள். இந்த வழக்கு சிபிசிஐடி...
Movie Reviews சினிமா செய்திகள்

வீரன் திரை விமர்சனம்

jothika lakshu
வீரன் சாமியை வழிபடும் கிராமத்தில் நண்பர்களுடன் ஹிப்ஹாப் ஆதி வாழ்ந்து வருகிறார். சிறுவயதில் நண்பர்களுடன் ஆதி வீரன் சாமி கோவிலின் அருகில் செல்லும் பொழுது மின்னல் அவரை தாக்கி விடுகிறது. இதனால் சுயநினைவை ஆதி...
Movie Reviews சினிமா செய்திகள்

ஃபர்ஹானா திரை விமர்சனம்

jothika lakshu
இஸ்லாம் மதத்தை சார்ந்த நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், கணவர் ஜித்தன் ரமேஷ், தந்தை கிட்டி மற்றும் குடும்பம் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார். வீட்டின் வறுமை காரணமாக கால் சென்டர் ஒன்றிற்கு வேலைக்குச் செல்கிறார்...
Movie Reviews சினிமா செய்திகள்

கஸ்டடி திரை விமர்சனம்

jothika lakshu
பிணவறை டிரைவரின் மகன் நாக சைத்தன்யா, ஒரு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். நேர்மையான போலீசாக இருக்கும் நாக சைத்தன்யா ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக முதலமைச்சரின் வாகனத்தையே தடுக்கும் அளவுக்கு நேர்மையாக உள்ளார். இதனிடையே...
Movie Reviews சினிமா செய்திகள்

தீர்க்கதரிசி திரை விமர்சனம்

jothika lakshu
காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வருகிறார் ஸ்ரீமன். கட்டுப்பாட்டு அறைக்கு அடிக்கடி ஒரு நபர் தொடர்பு கொண்டு சென்னையில் சில குற்றச் செயல்கள் நடக்கப்போவதாக கூறுகிறார். அவர் கூறும்படி குற்றச் செயல்களும் நடக்கிறது....
Movie Reviews சினிமா செய்திகள்

விரூபாக்ஷா திரை விமர்சனம்

jothika lakshu
திடீரென கிராமத்தில் மர்மமான முறையில் குழந்தைகள் இறக்கிறார்கள், இதற்கு காரணம் ஊருக்குள் புதிதாக குடியேறி மந்திர தந்திர ஆராய்ச்சிகள் செய்யும் கமல் காமராஜ்தான் என்று ஊர்மக்கள் கருதிகின்றனர். இதனால் அவரை மனைவியோடு சேர்த்து எரித்துக்...
Movie Reviews சினிமா செய்திகள்

தசரா திரை விமர்சனம்

jothika lakshu
கிராமத்து அரசியல் வாதியான ராஜசேகர் ஊரில் நடக்கும் தேர்தல்களில் வெற்றிப் பெற்று செல்வாக்குடன் இருக்கிறார். இங்கு உள்ள மக்கள் மது தான் எல்லாமே என்ற நிலையில் உள்ளனர். இதனால் மதுக்கடை முதலாளியான சாய்குமார் மீது...