நெல்சன் செய்த தவறு என்ன? பீஸ்ட் படம் குறித்து வெளியான தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தளபதி விஜய் நடிப்பில் புலி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. நெல்சன் திலீப் குமார் படம் என்பதால் டார்க் காமெடி அதிக அளவில் இருக்கும்...

