மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்காக விஜய் போட்டோ கண்டிஷன்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் தளபதி விஜய். படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் அடுத்த சட்டமன்றத் தேர்தல் எப்போது அரசியலில் இறங்க இருப்பதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல...