‘லிப்ட்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘லிப்ட்’. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக...

