ஒரே நாளில் மோதிக் கொள்ளும் வாரிசு மற்றும் துணிவு. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படம் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள்...