திருமணத்திற்கு பெரியம்மாவை அழைக்காத விக்னேஷ் சிவன்.. வெளியான ஷாக் தகவல்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 வருடமாக காதலித்து நிலையில் நேற்று கோலாகலமாக அவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமண விழா மகாபலிபுரம்...