ரெட் கார்ட் லிஸ்டில் ஐந்து நடிகர்கள்.தயாரிப்பாளர் பொதுக்குழு முடிவு
தமிழ் சினிமாவில் நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு சரியான முறையில் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் அவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் குற்றம் சாட்டி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ரெட் கார்ட் போடப்படும் வழக்கம் இரண்டு வருகிறது. நடிகர்...