15 பெண்களை ஏமாற்றியதாக பிக் பாஸ் விக்ரமன் மீது குற்றச்சாட்டு. ஆதாரத்தை வெளியிட்ட பெண்மணி
youtube சேனல் ஒன்றில் தொகுப்பாளராகவும் விஜய் டிவி சீரியல்கள் சிலவற்றிலும் நடித்து அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் பிரபலமானவர் விக்ரமன். பிக் பாஸ் நிகழ்ச்சிகள் அறம் வெல்லும் என...