இது என்னடா பிக்பாஸுக்கு வந்த சோதனை? பிக் பாஸ் சீசன் 7 குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை நிறைவு செய்துள்ளது. ஆறு சீசன்களின் வெற்றியை...

