பிக் பாஸ் வீட்டிற்கு வினுஷா போகாததற்கு காரணம் இதுதான்? வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் அனன்யா மற்றும் விஜய் வர்மா ஆகியோர்...