ஷாப்பிங் செய்ய போய் கடை முழுவதும் டான்ஸ் ஆடிய மௌன ராகம் ரவீனா.. இணையத்தைக் கலக்கும் வீடியோ!
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இந்த சீரியலில் நாயகியாக சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராட்சசன் புகழ் ரவீனா. சின்னத்திரை மற்றும் வெள்ளித்...