இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 14 – 04 – 2021
மேஷம்: இன்று வைராக்கியமும், பிடிவாத குணமும் அதிகரிக்கும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சனைகளில்...