கருப்பு நிற உடையில் ரசிகர்களைக் கவர்ந்த ராஷ்மிகா மந்தனா.. இணையத்தை சூடாக்கிய புகைப்படம் இதோ
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருந்தவர் ராஷ்மிகா மந்தனா. புஷ்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். தற்போது வம்சி படைபள்ளி இயக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் தனது ஃபேவரிட் ஹீரோவான...