இந்த மாதிரி மூன்று படங்களில் நடிக்க ஆசை.. பேட்டியில் ரஷ்மிகா ஓபன் டாக்
தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா சுல்தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது தளபதி...

