கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்திற்கு ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்....