ராணா திருமணம் குறித்து ஸ்ரீரெட்டி என்ன சொல்லி இருக்கார் பாருங்க!
தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். வாய்ப்பு தருவதாக கூறி...

