ஊருக்கண்ணே பட்டுடும் போலயே! ராணாவின் திருமணத்தில் நடந்த சுவாரசியம்!
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் ராணா மற்றும் மிஹீகாவின் திருமணம் அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள ராமா நாயுடு ஸ்டூடியோவில் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகளால் மிக முக்கிய உறவினர்களும், குறிப்பிட்ட சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்து...

