பிக் பாஸ் 4 சீசனில் ரம்யா பாண்டியன்? அவரே கூறிய உண்மை பதில்..
தமிழ் திரையுலகில் டம்மி டாப்பாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இளம் நடிகை ரம்யா பாண்டியன். இதன்பின் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து சிறந்த நடிகை என பேர்...

