News Tamil News சினிமா செய்திகள்ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சைSuresh3rd May 20213rd May 2021 3rd May 20213rd May 2021‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். இவர் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் லேசர்...