கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்த ரம்யா பாண்டியன்..வைரலாகும் போட்டோ
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ரம்யா பாண்டியன் ஜோக்கர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி திறமையான நடிப்பை வெளிப்படுத்தினாலும் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சின்னத்திரையில் சமையல் நிகழ்ச்சி, நடுவர், பிக்...

