லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்.!!
ட்ரெண்டிங் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக...