News Tamil News சினிமா செய்திகள்மணிரத்னத்தை கலாய்த்த பிரபல இயக்குனர்Suresh9th April 2020 9th April 2020தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர் மணிரத்னம். எந்த பிரச்னையிலும் தனது தனிப்பட்ட கருத்துகளை சொல்லாதவர். தனது படம் வெளியாகும் சமயத்தில் மட்டுமே பேட்டியும் கொடுப்பார். அதில் நாட்டு நடப்பு பற்றி கேள்வி கேட்டால்...