ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் போட்டோஸ்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் நடித்து வரும் இவர் தமிழில் கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்....