தலைவர் 168-ல் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுவா?
ரஜினியின் தர்பார் பொங்கலுக்கு திரைக்கு வந்தது. தற்போது சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினிக்கு 168–வது படம். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில்...