விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் – ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு
தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். இந்தியில் பல்வேறு ஹிட் படங்களில்...