ஜெசி வீட்டுக்கு வர சிவகாமி போட்ட கண்டிஷன். அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோடு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் ஆதியை கண்டபடி பேசி அடிக்க சிவகாமி மற்றும் அவருடைய கணவர் நீ எங்க வயித்துல...