தலைவர் 173 இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியானது!
தலைவர் 173 இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியானது! சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு தொடர்ச்சியாக அனிருத் இசையமைத்து கலக்கி கொண்டிருக்கிறார். ரஜினியின் உறவுக்காரர் அனிருத் என்பது தெரிந்ததே. இதனால் ‘தலைவர் 173’ படத்துக்கும் அவரே...

