புதிய கார் வாங்கிய விஜய் டிவி சீரியல் நடிகை.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சரவணன் தங்கையாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷூ சுந்தர். டிக் டாக் மூலமாக பிரபலம்...

