சிவகாமியிடம் சந்தியாவை மாட்டிவிட்ட அர்ச்சனா.. சிவகாமியின் அதிரடி முடிவு.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் ஒருவழியாக பார்வதி பிரச்சினை சுமூகமாக முடிந்துவிட்டது பாஸ்கர் இவ்வளவு எளிதில் புரிந்து கொள்வார் என...