வருத்தத்தில் சந்தியா சரவணன்.. ஓட்டப் பந்தயத்தில் மயங்கி விழுந்த சந்தியா.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் பிரிவால் தவிக்க சிவகாமி கோவில் அருகே காரை நிறுத்த சொல்லி விட்டு கடவுளிடம் வேண்டிக்...