பார்வதி காப்பாற்றிய சந்தியாக்கு காத்திருந்த அதிர்ச்சி..? ராஜா ராணி2 சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோட்டில் சந்தியா, சரவணன், செந்தில் என மூவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக பார்வதியை தேடுகின்றனர். ஆனால் பார்வதியை என்றும்...

