அண்ணாமலை கேட்ட கேள்வி, விஜயா சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி விஜயாவிடம் நீங்க விதவிதமா யோகா போஸ் கொடுத்து போட்டோ எடுத்து அதை நோட்டிஸ்...