Tag : Raiza Wilson
யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செய்ய தயார் – ரைசா வில்சன்
பெங்களூருவை சேர்ந்த விளம்பர மாடல் ரைசா வில்சன், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம், மிகவும் பிரபலமானார். ஹரிஷ் கல்யாணுடன் அவர் நடித்த பியார் பிரேமா...

